வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா இன்று (11.12.25)மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக இன்னிசை வேந்தர், கலைச்சுடர் மணி திரு ரெ.வாசு கலந்துகொண்டு சிறப்பித்தார்.